முந்தய பக்கம்

சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரில் வசிக்கும் 400

19 Jun 2026, 12:40 am
சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரில் வசிக்கும் 400
<p>சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரில் வசிக்கும் 400 குடும்பங்களின் குடியிருப்புகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம், திருவள்ளுவர் நகர் குடியிருப்பு வாழ்வாதாரம் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் லோ.வரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் பி.ஜெயவேல் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram