முந்தய பக்கம்

15 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பறந்த செங்கொடி

15 Jun 2026, 9:08 pm
15 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பறந்த செங்கொடி
<p><strong>15 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பறந்த செங்கொடி</strong></p><p>மேற்கு வங்க மாநிலத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது பத்ரகாளி பஜார். இங்கு திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களின் அடாவடியால் 15 ஆண்டுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம், செங்கொடி மரம் அகற்றப்பட்டது. இத்தகைய சூழலில், ஆட்சி மாற்றத்துக்கு இடையே பத்ரகாளி பஜாரின் சிபிஎம் அலுவலகம் கைப்பற்றப்பட்டு, அங்கு மீண்டும் கம்பீரமாக செங்கொடி பறந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram