முந்தய பக்கம்

புல்டோசர் அரசியல் எஸ்ஐஆர்-க்கு எதிராக பேரணி - பொதுக்கூட்டம்

1 Jul 2026, 8:55 pm
புல்டோசர் அரசியல் எஸ்ஐஆர்-க்கு எதிராக பேரணி - பொதுக்கூட்டம்
<p><strong>புல்டோசர் அரசியல் எஸ்ஐஆர்-க்கு எதிராக பேரணி - பொதுக்கூட்டம்</strong></p><p>ஒன்றிய, மாநில அரசுகளின் ‘புல்டோசர் அரசியலுக்கு’ எதிராகவும், வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்த’ (SIR) நடவடிக்கை மூலம் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு எதிராகவும் மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் சிபிஐ(எம்) சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் இறுதி பொதுக்கூட்டத்தில் சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர் மீனாட்சி முகர்ஜி மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட்டச் செயலாளர் பலாஷ் தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram