முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புன்செய் புளியம்பட்டி

13 Jul 2026, 10:29 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புன்செய் புளியம்பட்டி
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புன்செய் புளியம்பட்டி நகர கிளை 1 உறுப்பினர்களின் குடும்ப சங்கமம் நிகழ்ச்சி காந்திநகரில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிளை செயலாளர் வ.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ததீஒமு மாவட்டத் தலைவருமான பி.பி.பழனிசாமி, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.லலிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்சி உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram