முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை

18 Jul 2026, 9:32 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாநகரக் குழு சார்பில் 60 தீக்கதிர் ஆண்டு சந்தாவுக்கான தொகை சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் முதன்மை பொது மேலாளருமான என்.பாண்டியிடம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.காயத்ரி, மாநகரக் குழு உறுப்பினர்கள் சித்ரா, கார்த்திக் உள்ளிட்டோர் வழங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram