முந்தய பக்கம்

அராஜகத்தை நிறுத்து! மேற்கு வங்கத்தைக் காப்போம்!

7 May 2026, 8:44 pm
அராஜகத்தை நிறுத்து! மேற்கு வங்கத்தைக் காப்போம்!
<p><strong>அராஜகத்தை நிறுத்து! மேற்கு வங்கத்தைக் காப்போம்!</strong></p><p>மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜியாகஞ்சில் மாமேதை லெனின் சிலையை பாஜக குண்டர்கள் சேதப்படுத்தினர். இந்த அடாவடியைக் கண்டித்து பெர்ஹாம்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரம்மாண்ட எதிர்ப்புப் பேரணியை நடத்தியது. சிலை சிதைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், தற்போது மேற்கு வங்கத்தில் பரவி வரும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் சிபிஎம் ஊழியர்கள், பொதுமக்கள் பேரணியின் போது முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram