முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து மணலியில் ஆர்ப்பாட்டம்

17 May 2026, 11:59 pm
ஒன்றிய அரசை கண்டித்து மணலியில் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து மணலியில் ஆர்ப்பாட்டம்</strong></p><p>​​​​​​​ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி கேஸ், வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணலியில் பகுதிச் செயலாளர் டி.பாபு தலைமையில் ஞாயிறன்று (மே 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் முருகன், சிட்டிபாபு, ஜெ.ரவிச்சந்திரன், நீலவேணி, கே.மோகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram