ஈரான் கடல் பகுதியில் அமெரிக்க தாக்குதலில் 3 இந்திய
16 Jun 2026, 12:19 am
<p>ஈரான் கடல் பகுதியில் அமெரிக்க தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மோடி அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர் வடக்கு பகுதிக்குழு சார்பில் எண்ணூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கடையா, ஏ.கே.புஷ்பா, சுரேஷ்பாபு, ராஜ்குமார், தனலட்சுமி, நரசிம்மன், ராமசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
