விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம்
5 Nov 2026, 11:56 pm
<p><strong>விலைவாசியை கட்டுப்படுத்தக்கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம் </strong></p><p>விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக கடலூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் குழு கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
