விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு களத்தில் போராடிய கம்யூனிஸ்ட்டுகள்
3 Nov 2026, 8:47 pm
<p><strong>விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு களத்தில் போராடிய கம்யூனிஸ்ட்டுகள்</strong></p><p>விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுக்கு உடனடித் தீர்வுகள் காண ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நூற்றுக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.</p>
