கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் மார்க்சிஸ்ட்
27 Sept 2026, 11:46 pm
<p>கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாக்குழு அலுவலகமான பொதுவுடமை தியாகிகள் நினைவக கட்டுமானப் பணிகளுக்கு, கோமங்கலம் புதூரை சேர்ந்த மறைந்த தோழர் பாலு குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினர். இந்நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவர் என்.வி.தாமோதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, மாவட்டக்குழு அலுவலக கிளை செயலாளர் கே.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
