முந்தய பக்கம்

அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம்: எம்.ஏ.பேபி சிறப்புரை

11 Jun 2026, 9:04 pm
அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம்: எம்.ஏ.பேபி சிறப்புரை
<p><strong>அரசியல் விளக்கப் பொதுக் கூட்டம்: எம்.ஏ.பேபி சிறப்புரை</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதனன்று தென்காசியில் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் பி.உச்சிமாகாளி, மாவட்டக்குழு உறுப்பினர் லெனின்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram