முந்தய பக்கம்

கட்சி நிதி வழங்கல்

4 Oct 2026, 1:24 am
கட்சி நிதி வழங்கல்
<p><strong>கட்சி நிதி வழங்கல்</strong></p><p>மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, ஓய்வூதியர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் வி. கணபதி மற்றும் நில அளவைத் துறையின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் க. அரி ஆகியோரது தலைமையில் நிதி வழங்கப்பட்டுள்ளது. மதுராந்தகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் மற்றும் மாவட்டச் செயலாளர் பி. எஸ். பாரதி அண்ணா ஆகியோர் நிதியைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், ஓ.செல்வமணி, ஜெ.செல்வன், டி.மணிவண்ணன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram