பாலிமர் செய்திக்கு பெ. சண்முகம் மறுப்பு
5 May 2026, 10:02 pm

பாலிமர் செய்திக்கு பெ. சண்முகம் மறுப்பு

சென்னை, மே 5 - கூட்டணி ஆட்சியமைக்க விஜய் அழைப்பு விடுத்தால், ஆலோசித்து முடிவெடுக்கப் படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் கூறியதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டி ருந்தது.

இந்நிலையில், பாலிமர் தொலைக்காட்சி யின் இந்த செய்திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “இன்று பாலி மர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது.

அந்த செய்தியில் வெளி யிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல.

நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊட கத்திற்கும் வழங்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப் பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.