முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம்

3 Jul 2026, 9:33 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம்
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் செந்தில் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் வி.பி. நாகைமாலி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வடிவேல் ஆகியோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram