மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி
7 May 2026, 2:26 am
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி முன்னோடி வி.சேகரின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் செவ்வாயன்று (மே 5) காமராஜர் சாலையில் நடைபெற்றது. என்.ஜோதிபாசு தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் வி.ஜெயச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் எம்.சண்முகம், எஸ்.யசோதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
