முந்தய பக்கம்

காலமானார்

2 Nov 2026, 11:29 pm
காலமானார்

காலமானார்

சென்னை, நவ. 2-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி அயப்பாக்கம் கிளை உறுப்பினர் தோழர் பழனிச்சாமி ஞாயிறன்று (நவ.1) சாலை விபத்தில் காலமானார். அவருக்குவயது 85.ராஜபாளையம் சத்திரப்பட்டியை சேர்ந்த தோழர் பழனிச்சாமி, அயப்பாக்கத்தில் வசித்து வந்தார். தனது பிள்ளைகளை பார்க்க சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.தனது இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, மையத்தடுப்பில் மோதி உயிரிழந்தார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது.அவரது மறைவுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram