முந்தய பக்கம்

அவிநாசி அருகே நடுவச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

13 May 2026, 1:45 am
அவிநாசி அருகே நடுவச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
<p>அவிநாசி அருகே நடுவச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த உறுப்பினர் என்.சி.பி. என்கிற பழனிசாமியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத் திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நடுவச்சேரி கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிசாமி, சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் ராஜேஷ் மற்றும் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram