முந்தய பக்கம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில்

31 May 2026, 10:18 pm
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில்
<p>தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் கிராமத்தில் சாதியவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மே 31 அன்று கிராமத்திற்குச் சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் அப்பகுதி மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram