சாதிய வன்மத்தால், கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகி
1 Oct 2026, 12:28 am
<p>சாதிய வன்மத்தால், கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வரும் பட்டியல்சமூகத்தை சேர்ந்த முருகனை, புதனன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், ததீஒமு மாவட்டத் தலைவர் ஆர்.மகேஸ்வரன், செயலாளர் த.நாகராஜ், வழக்கறிஞர்சங்கத்தின் ஆர்.கோபால்சங்கர் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர்.</p><p><br></p>
