காலமானார்
2 Nov 2026, 8:56 pm
<p><strong>காலமானார்</strong></p><p>தேனி, நவ.2-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி பழனிசெட்டிபட்டி கிளை முன்னணி தோழர் கிருஷ்ணதாஸ் ஞாயிறன்று காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி திங் களன்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.இராமச்சந்திரன், மூத்த தலைவர் கே.ராஜப்பன், முன் னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, தாலுகாச் செயலாளர் இ.தர்மர், முன்னாள் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் சி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயபாண்டி, டி.நாகராஜ் உள் ளிட்டோர் அஞ்சலிசெலுத்தினர்.</p>
