மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை நகர மூத்த தலைவரும்
3 Jul 2026, 1:09 am
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை நகர மூத்த தலைவரும், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னோடியுமான கேஎன்ஜி (எ) கே.என். கோபாலகிருஷ்ணனின் 90வது பிறந்த நாளையொட்டி வியாழனன்று (ஜூலை 2) அவருக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின் ஆகியோர் ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.</p>
