வெண்மணித் தியாகிகளுக்கு செவ்வணக்கம்!
5 May 2026, 9:57 pm
<p><strong>வெண்மணித் தியாகிகளுக்கு செவ்வணக்கம்!</strong></p><p>நாகப்பட்டினம், மே 5 - நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிட்டு வெற்றிபெற்ற டி. லதா, செவ்வாய்க் கிழமை (05.05.26) அன்று வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினார். அப்போது, மாநிலக்குழு உறுப்பினர் வி.பி. நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. சுப்பிர மணியன், பி. சுபாஷ் சந்திரபோஸ், எம்.முரு கையன், கே. சித்தார்த்தன், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் முத்தையன், வடக்கு ஒன்றியச் செயலாளர் பாண்டி யன், கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அஜீஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். </p>
