முந்தய பக்கம்

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டம்

14 Jun 2026, 9:16 pm
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டம்
<p><strong>பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டம்</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் ஜுன் 13 சனிக்கிழமை மாலை கரூரில், பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு தலைமையேற்றார். மத்தியக்குழு</p><p>உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். (செய்தி : 3)</p>
Share
FacebookXWhatsAppTelegram