மார்க்சிஸ்ட் கட்சி உதயமான தினத்தை முன்னிட்டு, கட்சியின் ஈரோடு
1 Nov 2026, 1:23 am
<p>மார்க்சிஸ்ட் கட்சி உதயமான தினத்தை முன்னிட்டு, கட்சியின் ஈரோடு தாலுகாக்குழு அலுவலகத்தில் சனியன்று கொடியேற்று விழா நடைபெற்றது. கிளைச் செயலாளர் என்.பழனிச்சாமி தலைமையில் மூத்த தோழர் ஆர்.கே.குப்புசாமி கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர்கள் கே.துரைராஜ், கே.ராஜ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
