மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு
11 May 2026, 12:14 am
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த தோழர் எம்.நாச்சிமுத்து அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் நசியனூரில் அனுசரிக்கப்பட்டது.இதில் சிபிஎம் தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிர மணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
