முந்தய பக்கம்

​​​​​​​மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு

10 Jul 2026, 9:17 pm
​​​​​​​மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு
<p>​​​​​​​மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வெள்ளியன்று வந்த, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பி.பூமிகா - ஏ.பி.கிஷோர் தம்பதிக்கு, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி, தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram