செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரிக்கு ஆதரவாக சிபிஎம் தேர்தல் பணி
11 Apr 2026, 5:30 am
<p><strong>செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரிக்கு ஆதரவாக சிபிஎம் தேர்தல் பணி</strong></p><p>திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மு.பெ.கிரி அவர்களுக்குப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் நோக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.</p><p>இக்கூட்டத்தைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒன்றிணைந்து தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டனர். வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வீடு வீடாகச் சென்று அவர்கள் ஆதரவு திரட்டினர்.</p>
