முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பவானி தாலுகா

31 May 2026, 11:03 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பவானி தாலுகா
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பவானி தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கூட்டரங்க திறப்பு விழா ஞாயிறன்று தாலுகா செயலாளர் ஆர்.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கூட்டரங்கினை திறந்து வைத்தார். மூத்த தோழர் கே.துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram