முந்தய பக்கம்

சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை!

10 Apr 2026, 5:30 am
சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை!

சிபிஎம் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை!

சென்னை, ஏப். 9 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர்.

அவர்களின் பயணத்திட்டம் வருமாறு: எம்.ஏ.பேபி: 11.04.2026 திருவொற்றியூர், மயிலாப்பூர்; 12.04.2026 பழனி/திண்டுக்கல்; 20.04.2026 பந்தலூர்.

ஜி.ராமகிருஷ்ணன்: 16.04.2026 கோவை (பொதுக்கூட்டம்); 17.04.2026 பழனி (கொள்கை விளக்கம்); 18.04.2026 திண்டுக்கல்; 19.04.2026 திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு.

பிரகாஷ் காரத்: 16.04.2026 பந்தலூர்; 17.04.2026 கந்தர்வகோட்டை; 18.04.2026 திருவொற்றியூர், அண்ணாநகர். பிருந்தாகாரத்: 11.04.2026 திருவிடைமருதூர்; 12.04.2026 கீழ்வேளூர்; 13.04.2026 கந்தர்வகோட்டை; 14.04.2026 திருவொற்றியூர்.

Share
FacebookXWhatsAppTelegram