முந்தய பக்கம்

சிபிஎம் அகில இந்திய தலைவர்கள்

10 Apr 2026, 5:30 am
சிபிஎம் அகில இந்திய தலைவர்கள்

சிபிஎம் அகில இந்திய தலைவர்கள்

தமிழகத்தில் தேர்தல் பரப்புரை! சென்னை, ஏப். 9 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜய கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர்.

அவர்களின் பயணத்திட்டம் வருமாறு: எம்.ஏ. பேபி: ஏப். 11 - திருவள்ளூர், ஏப். 12 - மயிலாப்பூர், ஏப். 13 - பழனி/திண்டுக்கல், ஏப். 20 - பல்லாவரம். விஜய கிருஷ்ணன்: ஏப். 16 - கோவை, ஏப். 17 - பழனி, ஏப். 18 - திண்டுக்கல், ஏப். 19 - திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு.

பிரகாஷ் காரத்: ஏப். 16 - பல்லாவரம், ஏப். 17 - கந்தர்வகோட்டை, ஏப். 18 - திருவள்ளூர், அண்ணாநகர். பிருந்தா காரத்: ஏப். 11 - திருப்பெரும்புதூர், ஏப். 12 - கீழ்வேளூர், ஏப். 13 - கந்தர்வகோட்டை, ஏப். 14 - திருவள்ளூர்.

Share
FacebookXWhatsAppTelegram