‘மாசுபடாத வாக்குகள்’
9 Oct 2026, 10:53 pm
<p><strong>‘மாசுபடாத வாக்குகள்’</strong></p><p>சென்னை, அக். 9 -இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து, சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இடதுசாரிகள் குறிப்பிட்ட அரசியலுக்காக இயங்கி வருகிறோம். எங்களுக்கு கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள். தேர்தல் முடிவுகளை மதிக்கிறோம். சாதி, மதம், பணம் ஆகிய வற்றை முன்னிறுத்தியதாக தேர்தல் இருக்கக் கூடாது. இடதுசாரிகளை சட்டமன்ற எண்ணிக்கையில் தேட வேண்டாம். எங்களுக்கு மரணமும் கிடையாது, தோல்வியும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.</p>
