முந்தய பக்கம்

சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு

22 minutes before
சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு
<p><strong>சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு</strong></p><p>இந்திய அரசியலமைப்பு தினமான வியாழனன்று (நவ.26) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முகப்புரை வாசிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. தேசியக்குழு உறுப்பினர் கண்ணகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாநில செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், நிர்வாகக்குழு உறுப்பினர் த.லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram