முந்தய பக்கம்

ஒன்றிய மோடி அரசின் தவறான கொள்கைகளால்

4 Jun 2026, 10:28 pm
ஒன்றிய மோடி அரசின் தவறான கொள்கைகளால்
<p>ஒன்றிய மோடி அரசின் தவறான கொள்கைகளால் எரிபொருட்கள் மற்றும் வணிக கேஸ் சிலிண்டர் விலை </p><p>உயர்வை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், புறநகர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தெய்வசிகாமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram