முந்தய பக்கம்

சிபிஐ ஆர்ப்பாட்டம்

5 Jun 2026, 4:12 am
சிபிஐ ஆர்ப்பாட்டம்
<p><strong>சிபிஐ ஆர்ப்பாட்டம்</strong></p><p>தினசரி பெட்ரோல் விலையை உயர்த்தும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் சிபிஐ சார்பில் மிண்ட் பேருந்து நிலையம் அருகே வியாழனன்று (ஜூன் 4) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், வடசென்னை மாவட்டச் செயலாளர் வேம்புலி வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram