வந்தவாசியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்
8 Apr 2026, 5:30 am
<p><strong>வந்தவாசியில் சிபிஎம் செயல்வீரர்கள் கூட்டம்</strong></p><p>போளூர் தொகுதி வேட்பாளர் டி.பி. சரவணன் சிபிஎம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.</p><p>இதில் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.</p>
