தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீண்டாமை வன்கொடுமை வழக்கில் வெற்றி துணைநின்றோருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு

29 Nov 2025, 4:58 pm
தீண்டாமை வன்கொடுமை வழக்கில் வெற்றி துணைநின்றோருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு
<p><strong>தீண்டாமை வன்கொடுமை வழக்கில் வெற்றிதுணைநின்றோருக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு</strong></p> <p>அவிநாசி, நவ.29- தீண்டாமை வன்கொடுமை வழக் கில், பாதிக்கப்பட்ட சமையலர் பாப் பாள் மற்றும் அவருக்கு துணையாக நின்றவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. அவிநாசி அருகே திருமலைக் கவுண்டம்பாளையத்தில், ஏழு ஆண்டு களுக்கு முன்பு ஆதிக்க சாதியினரால் அரசுப்பள்ளி சமையலர் பாப்பாள், &nbsp;தீண்டாமை வன்கொடுமைக்குள்ளாகி னார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நீண்ட சட்டப் &nbsp;போராட்டத்தில் உறுதியுடன் இருந்த &nbsp;பாப்பாளுக்கும், அவரது கணவர் பழ னிச்சாமிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில் வியாழனன்று பயனாடை அணி வித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், பாப்பாளுக்கு உறுதுணையாக &nbsp;நின்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி, &nbsp;முற்போக்கு அமைப்புகள், வழக்கறி ஞர்கள் ப.பா.மோகன், பாண்டியன் உள் ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக் கப்பட்டது. இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், &nbsp;மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்த கோபால், ஒன்றியச் செயலாளர் ஏ.ஈஸ் வரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் &nbsp;ஆர்.பழனிசாமி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டச் செயலாளர் ஆர்.பரமசி வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.