முந்தய பக்கம்

பாஜக ஆளும் அருணாச்சல் முதலமைச்சர், குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு

7 Apr 2026, 5:30 am
பாஜக ஆளும் அருணாச்சல் முதலமைச்சர், குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு
<p><strong>பாஜக ஆளும் அருணாச்சல் முதலமைச்சர், குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு</strong></p><p>அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>பொதுப்பணித் துறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக இவர்கள் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது பாஜக அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram