முந்தய பக்கம்

பாஜக ஆளும் அருணாச்சல் முதலமைச்சர், குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு

7 Apr 2026, 5:30 am
பாஜக ஆளும் அருணாச்சல் முதலமைச்சர், குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு
<p><strong>பாஜக ஆளும் அருணாச்சல் முதலமைச்சர், குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டு</strong></p><p>அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் முறைகேடு செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p><p>இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது பாஜக அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த விசாரணை மூலம் உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram