ஒன்றிய அரசு 44 தொழிலாளர் நல சட்டங்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக கார்ப்பரேட்டு
27 Nov 2025, 3:11 pm
<p>ஒன்றிய அரசு 44 தொழிலாளர் நல சட்டங்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக 4 தொகுப்புகளாக வெட்டி சுருக்கி அதை அமல்படுத்த அறிவுள்ளதை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் மாவட்ட கூட்டமைப்பு சார்பாக ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மாதையன்,சிஐடியூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர்,ஐஎன்டியுசி செயலாளர் முனிராஜ் தலைமை தாங்கினர். தொமுச நிர்வாகிகள் கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி,சிஐடியு மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள், பொருளாளர் ஸ்ரீதரன்,ஏஐடியுசி செந்தில்,சங்கரய்யா முன்னிலை வகித்தனர்.</p>
