முந்தய பக்கம்

கூட்டுறவு நகை மதிப்பீட்டாளர்கள் ஆர். செல்லசுவாமி எம்எல்ஏவிடம் மனு அளிப்பு

2 Oct 2026, 10:18 pm
கூட்டுறவு நகை மதிப்பீட்டாளர்கள்  ஆர். செல்லசுவாமி எம்எல்ஏவிடம் மனு அளிப்பு
<p><strong>கூட்டுறவு நகை மதிப்பீட்டாளர்கள் ஆர். செல்லசுவாமி எம்எல்ஏவிடம் மனு அளிப்பு</strong></p><p>நாகர்கோவிலில், அக். 2-கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர்களின் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள சி.ஐ.டி.யு. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி கலந்துகொண்டு, நகை மதிப்பீட்டாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அதனைத் தொடர்ந்து, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சங்கத்தின் தலைவர்,செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் சட்டமன்ற உறுப்பினரிடம் அளித்தனர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram