முந்தய பக்கம்

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க அமைப்பு தின விழா

7 Aug 2026, 11:35 pm
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க அமைப்பு தின விழா

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க அமைப்பு தின விழா

இராமநாதபுரம், ஆக.7இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தின நிகழ்வு பரமக்குடி சரக இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் இல.விஜயராமலிங்கம் தலைமை வகித்தார்.

மேனாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் சங்க கொடியேற்றி துவக்க உரையாற்றினார்.முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கங்காதரன், மாநில செயற்குழு உறுப்பினர் கு.க.கிருஷ்ணாராவ் ஆகியோர் உரையாற்றினர்.

மாவட்ட செயலாளர் எஸ்.கே.மணிகண்டன், மாவட்ட பொருளாளர் க.திருலோகச்சந்தர், மாவட்ட துணைத்தலைவர் எம்.ஆர்.பாலாஜி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram