குன்னூர் – பர்லியார் – மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்
28 Oct 2026, 12:34 am
<p>குன்னூர் – பர்லியார் – மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை அந்த வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>
