முந்தய பக்கம்

ஒப்பந்த தொழிலாளர்கள் தினம் கடைபிடிப்பு

3 Oct 2026, 1:09 am
ஒப்பந்த தொழிலாளர்கள் தினம் கடைபிடிப்பு
<p><strong>ஒப்பந்த தொழிலாளர்கள் தினம் கடைபிடிப்பு</strong></p><p>சென்னை, அக்.2-தோழர் ஏ.கே.கோபாலன் நினைவு தினத்தை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்க சிஐடியு மாநிலக் குழு அறைகூவல் விடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை இன்ஜினியரிங் எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் யூசி சுசீரா தொழிற்சாலை முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கும் வகையில் சிஐடியு மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி, அம்பத்தூர் சங்க பொருளாளர் பி.முரளி, துணைச் செயலாளர் எஸ்.ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.</p><p>அதேபோல் காக்களூர் எம்டிஐ எம்ஆர்பி, எம்ஆர்பி ஆட்டோ ரப். எல்எச்எஸ் சிலிக்கான் ஹோஸ் ஆகிய தொழிற்சாலைகள் முன்பு நடைபெற்ற கூட்டத்தில் அம்பத்தூர் சங்க பொதுச் செயலாளர் எல்.பி.சர வணத்தமிழன், துணைத் தலைவர் பி.தினகரன், துணைச் செயலாளர் ஆர்.கிருஷ்ணன், கிளை சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram