முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகளின் தொடர் மறியல்…

18 Feb 2026, 3:04 pm
மாற்றுத்திறனாளிகளின் தொடர் மறியல்…
<p><strong>மாற்றுத்திறனாளிகளின் தொடர் மறியல்&hellip;</strong></p> <p>தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் தாட்சாயினி தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான்சி ராணியை தாக்கிய காவல்துறை கண்டித்து முழக்கமிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram