தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

3 Apr 2026, 6:05 pm
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்
<p><strong>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்</strong></p> <p>தருமபுரி, ஏப்.3- மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என முடிவு செய்யப்பட் டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி கட்சிகளின் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் வெள்ளியன்று நடை பெற்றது. திமுக கிழக்கு மாவட் டப் பொறுப்பாளர் ஆ.மணி எம்.பி., தலைமை வகித்தார். இதில், தரும புரி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோ வன், திமுக தொகுதி பொறுப்பாளர் செங்குட்டுவன், சத்தியமூர்த்தி, தரு மபுரி நகரச் செயலாளர்கள் நாட் டான்மாது, கெளதம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோ.வி.சிற்ற ரசு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சோ.அருச்சுனன், வே.விஸ்வநா தன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம், திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன், விசிக மாவட்டச் செய லாளர்கள் த.கு.பாண்டியன், சாக் கன் சர்மா, கருப்பண்ணன், மமக மாவட்டச் செயலாளர் என்.சுபே தார், முஸ்லீக் யூனியன் மாவட்டச் செயலாளர் சீராஜூதீன், மக்கள் நீதி மையம் மாவட்ட நிர்வாகி சகீலா உட் பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பாப்பிரெட்டிப்பட்டி - &nbsp;பி.பழனியப்பன் (திமுக), தரும புரி &ndash; இளங்கோவன் (தேமுதிக), பாலக்கோடு - டி.என்.வி.எஸ்.செந் தில்குமார் (திமுக), அரூர் - அ.சண் முகம் (திமுக), பென்னாகரம் - &nbsp;தமிழ் குமரன் (காங்கிரஸ்) ஆகி யோரை அதிக வாக்கு வித்தியா சத்தில் வெற்றிபெற செய்வது என முடிவு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.