முந்தய பக்கம்

ரூ.8.90 கோடியில் மாவட்ட மைய நூலகம் கட்டுமானப்பணி தொடக்கம்

7 Mar 2026, 2:36 pm
ரூ.8.90 கோடியில் மாவட்ட மைய நூலகம் கட்டுமானப்பணி தொடக்கம்
<p><strong>ரூ.8.90 கோடியில் மாவட்ட மைய நூலகம் கட்டுமானப்பணி தொடக்கம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 7 &ndash; திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.8 &nbsp;கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகக் கட்டி டம் கட்டும் பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று &nbsp;தொடக்கி வைத்தார். இத்துடன் அவிநாசி அரசு மருத்துவ மனையில் ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சித்தா &nbsp;பிரிவு கட்டடக் கட்டும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. நூலகக் கட்டடம் தரைதளம் &nbsp;மற்றும் 3 தளங்களுடன் &nbsp;18ஆயிரத்து 212 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. இது &nbsp;குழந்தைகள் பிரிவு, முதியோர் பிரிவு, நாளிதழ் பிரிவு, தமிழ் &nbsp;நூல்கள் மற்றும் ஆங்கில நூல்கள் பிரிவு, நகலிடும் பிரிவு, &nbsp;போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கான பிரிவு, கூட்ட அரங்கம் &nbsp;உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைகிறது. இந்த பணி &nbsp;தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram