முந்தய பக்கம்

4ஆவது வார்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

2 Mar 2026, 3:30 pm
4ஆவது வார்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி
<p><strong>4ஆவது வார்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி</strong></p> <p>திருவொற்றியூர் 4ஆவது வார்டில் சமூக நலக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணியை மாமன்ற உறுப்பினர் &nbsp;ஆர்.ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில் இளநிலை பொறியாளர் திவ்யஸ்ரீ, சிபிஎம் நிர்வாகி கே.வெங்கடையா, ராமநாதபுரம் நலச்சங்க செயலாளர் சுரேஷ், நிர்வாகி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram