முந்தய பக்கம்

கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையான உயர்வு

8 Jun 2026, 9:04 pm
கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையான உயர்வு
<p><strong>கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையான உயர்வு</strong></p><p>சென்னை, ஜூன் 8 - தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எம் சாண்டின் ஒரு யூனிட் விலை முன்பு ரூ. 650 முதல் ரூ. 700 வரை இருந்தது, தற்போது ரூ. 900 ஆக உயர்ந்துள்ளது. பி சாண்டின் விலை ரூ. 800-லிருந்து ரூ. 1,000 ஆகவும், ஜல்லியின் விலை ரூ. 450 முதல் ரூ. 500-லிருந்து ரூ. 600 ஆகவும் உயர்ந்துள்ளது.</p><p>அண்மையில், குவாரிகளை மூட அரசு உத்தரவிட்ட பின்னணியில், எம் சாண்ட் உற்பத்தி குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவை அதே அளவில் இருக்க, விநியோகம் குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலை கட்டுமானத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram