முந்தய பக்கம்

ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

18 Jul 2026, 11:43 pm
ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
<p><strong>ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்</strong></p><p>ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், இராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நரேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஊழலுக்கு எதிரான மக்கள் சாசனத்தில் கையெழுத்திட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram